மணக்கங்க! oops வணக்கங்க.

வணக்கங்க. நா வாயத்தொறந்தா கெட்ட கெட்ட வார்த்தையா வருதுங்க. கண்டுக்காதீங்க.
என் வொக்காபிலரில உங்களுக்குத் தெரியவேண்டியது மூணே மூணு வார்த்தைங்க.
முதல்ல கக்கூசுங்க.
அதுல பாருங்க. கக்கூஸ்!!!
அப்படின்னா ரொம்ப சந்தோஷமா இருக்கேன்னு அர்த்தங்க.
அப்புறங்க. கொட்டைங்க.
அதுலயும் கொட்டை!!! அப்டீன்னா மூட் அவுட்ல இல்லேன்னா கோபத்தில இருக்கேங்க. ரொம்ப கோபத்தில இருக்கேங்க.
அப்புறம் எனக்கு ரொம்ம்ம்ம்ப்ப பிடிச்ச வேர்டுங்க. குசுங்க.
அது இன்னான்னா. நான் நடுநிலைல இருக்கேங்க.
----
நான் என்னோட ஆட்டத்தை என் பிரெண்டோட பாட்டோட தொடங்கிறேங்க.
கொட்டை வளர்த்தேன் கொட்டை வளர்த்தேன்
ஏ பிள்ள பிள்ள பிள்ள என்ன வளர்த்த
கொட்டை வளர்த்தேன்
உள்ளே உள்ளே பாண்ட்ஸ¤க்குள்ளே கொட்டை வளர்த்தேன்
அம்புட்டுத்தாங்க. அப்புறம் வர்ரேங்க. உங்களுக்கும் பாட்டு வந்தா ·பீல் ·பீரீஈஈஈங்க.
எப்பயும் காமெண்ட அக்ஸெப்ட் பண்ணிடுவேங்க.
இது ஆபாசம்னு நினைச்சிராதீங்க. என்னோட மனசுல பட்டதுங்க.
என்ர கக்கூஸ்!!! (aka) கக்கூஸ் குளவி
ஏய் நாதாரி (ஏய் நாறாதீ எண்டு சொல்லணுமோன்னோ?)
இவளே அவளே நீ எவளோ
உனக்கு வாசப் பேச்சே வரா
தா
எவன் சொன்னான் தமிழ் மணம் எண்டு
அத நீயி எப்பிடி எடுத்துக்கின
என்னமோ
//நான் என்னோட ஆட்டத்தை என் பிரெண்டோட பாட்டோட தொடங்கிறேங்க.//
ஐயோ கடவுள மாரியாத்தா
அந்த பிரெண்டு நானில்ல சொல்லிப்புட்டேன் ஆமா
உன்ர பிரெண்டுகள எல்லா இஸ்கூலிலையே வச்சுக்கோ. போ
Posted by
வியர்க் குளவி |
Friday, June 02, 2006 12:47:00 AM
Post a Comment